அன்பின் நண்பர்களே!!
நம் வலையுலகம் போல அன்புள்ளங்கள் உலாவும் இடங்கள் மிகவும் அரிது!!
நம்முடைய எழுத்துக்களுக்கு அங்கீகாரமும்
உடனடியான விமரிசனங்களும் கிடைத்துவிடுவது மேலும் மேலும் நம்மை எழுதத் தூண்டுகிறது.
இதற்கு ஒருபடி மேலே சென்று சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி திரட்டியும் இணைந்து நமது எழுத்துக்களுக்கு மேலும் ஒரு கவுரவமாக நம்மை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறார்கள்!
நான் இந்தப்போட்டியில் அரசியல் சமூகம் பிரிவில் 4. வது தலைப்பில் எழுதியுள்ளேன்.
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com
1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்
இந்தத் தலைப்பில் நான் எழுதியுள்ளேன். என்னோடு இதே தலைப்பில் மோதினாலும் சரி இல்லை வேறு தலைப்பில் எழுதினாலும் சரி, விரைவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்!!
போட்டி இல்லாவிட்டால் நல்லா இருக்காது!!
நமக்காக 15.8.2009 என்ற போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...
கீழே இது தொடர்பான அவர்களின் இடுகை காண்க!
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது
மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....
இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...
போட்டி முழு விபரம் படிக்க இத்தளம் செல்க!!
மூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்!!
மக்களே எழுதுங்க!! விரைவில் எழுதி அனுப்புங்க!!!
3 comments:
மிக்க நன்றி நண்பா...
இப்படிக்கு
சிங்கை தமிழ் பதிவர் குழுமம்
ஆ.ஞானசேகரன் said...
மிக்க நன்றி நண்பா...
இப்படிக்கு
சிங்கை தமிழ் பதிவர் குழுமம்
//
அன்பின் ஞான்ஸ் , திரட்டியில் போடவும்..
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment