Showing posts with label மூவீ. Show all posts
Showing posts with label மூவீ. Show all posts

Thursday, 9 April 2009

கமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்



கமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போதுபெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போதுஉன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிற து!

பம்பாய் குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்தியகுடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம்எடுக்கப்பட்டிருந்தது.

கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள்.

கமல் இப்படத்தில் இந்தியக் குடிமகனாக நடிக்கிறார். நசருதீன்ஷா இந்தப்பாத்திரத்தை ஏற்றிருந்தார்! மோகன்லால் அனுபம்கேர் ஏற்றிருந்த கமிஷனர்வேடத்தில் மலையாளத்திலும், தெலுங்கில் நடிக்கின்றனர்.

இசை யார் தெரியுமா? கமலின் மகள் சுருதி கமல்தான்!!! வைக்கும்போதே சுருதின்னு சரியா வச்சு இருக்கார்.

மேலே உள்ள படம் சுருதி யின் படம். பின்னணி இசைக்கு வந்தமாதிரி தெரியல படத்தைப் பார்த்தால்!!