நடாலியா டைலான்!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் (மோனாஷ் பல்கலைக்கழகம்) நடந்த கூத்தைப் பாருங்கள்.
இணையத்தில் மாணவர்களின் கற்பை ஏலம் விடுவதற்காக விளம்பரம் செய்து உள்ளார் ஜஸ்டின் சிஸ்லி என்ற மெல்போர்ன் படத்தயாரிப்பாளர்.
ஒரு மாணவருக்கு $20000 தருவதாக அறிவித்து இருந்தார்.
டாகுமெண்டரி படம் தயாரிக்க கற்பை விற்க முன்வரும் மாணவர்கள் தெவை என்ற அவரது விளம்பரத்தை மக்கள் குழு கிழித்து எறிந்தது.
நல்ல வருவாய் கிடைத்தால் 90% பணம் மாணவருக்கு தருவதாக வாக்குறுதிவேறு அளித்து உள்ளார்.
ஒரே ஒரு முறைதான்! அவர்கள் விபச்சாரிகளாக மாற்றப்படமாட்டார்கள் என்று வாக்குறுதி வேறு!
ஒரு ஆஸ்திரேலிய வணிகர் $5 மில்லியன் ரூபாய்க்கு கலிபோர்னிய பெண் நடாலியெ டைலான் என்பவருக்கு ஏலம் கேட்டு உள்ளாராம்!
கல்லூரி வளாகத்தில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டாலும் மாணவர்கள் நிறைய ஆர்வமாக உள்ளார்களாம்!
மக்களே! நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?
மேலும் படிக்க:செய்தி.
No comments:
Post a Comment